பறிமுதல்
parimuthal
அரசால் கவர்ந்துகொள்ளப்பட்ட பொருள் ; கொள்ளையிடப்பட்ட பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொள்ளையிடப்பட்டபொருள். 2. Things plundered from a person; இராசாங்கத்தாராற் கவர்ந்து கொள்ளப்பட்ட பொருள் 1. Confiscated property;
Tamil Lexicon
, ''s.'' Confiscated property. 2. Things plundered from a single person.
Miron Winslow
paṟi-mutal,
n. பறி- +.
1. Confiscated property;
இராசாங்கத்தாராற் கவர்ந்து கொள்ளப்பட்ட பொருள்
2. Things plundered from a person;
கொள்ளையிடப்பட்டபொருள்.
DSAL