பொற்பு
potrpu
அழகு ; பொலிவு ; மிகுதி ; தன்மை ; ஒப்பனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொலிவு. மகடூஉ மடன் மேற்பொற்புடை நெறிமை யின்மையான (தொல். பொ. 35). 3. Magnificence, excellence; அலங்காரம். (பிங்.) 2. Decoration, embellishment; தன்மை. அகமலரில் வைத்துப் போற்றும் பொற்பினார் (பெரியபு. பெரிமிழ. 3.) 5. Nature, quality; அழகு. (பிங்.); பொற்புடையரக்கி (கம்பரா. சூர்ப்ப. 68) 1. Beauty, gracefulness, elegance. மிகுதி. (திவா.) புண்ணின் பொற்பை (ஞானா. 43, 8). 4. Abundance, plenty;
Tamil Lexicon
s. beauty, elegance, அழகு; 2. decoration, அலங்கரிப்பு; 3. excellence magnificence, பொலிவு; 4. abundance, மிகுதி. பொற்புறுத்த, to adorn.
J.P. Fabricius Dictionary
, [poṟpu] ''s.'' Beauty, gracefulness, ele gance, அழகு. 2. Decoration, embellish ment, அலங்கரிப்பு. 3. Magnificence, ex cellence, பொலிவு. 4. Abundance, plenty, மிகுதி; [''ex'' பொன்.] (சது.)
Miron Winslow
poṟpu
n. id.
1. Beauty, gracefulness, elegance.
அழகு. (பிங்.); பொற்புடையரக்கி (கம்பரா. சூர்ப்ப. 68)
2. Decoration, embellishment;
அலங்காரம். (பிங்.)
3. Magnificence, excellence;
பொலிவு. மகடூஉ மடன் மேற்பொற்புடை நெறிமை யின்மையான (தொல். பொ. 35).
4. Abundance, plenty;
மிகுதி. (திவா.) புண்ணின் பொற்பை (ஞானா. 43, 8).
5. Nature, quality;
தன்மை. அகமலரில் வைத்துப் போற்றும் பொற்பினார் (பெரியபு. பெரிமிழ. 3.)
DSAL