Tamil Dictionary 🔍

பருணன்

parunan


ஆள்பவன் , நிருவகிப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிருவகிப்பவன். அமரிற் பருணன்றன் பெரும்பாசமும் (கம்பரா. இலங்கைகேள். 59). A person of great ability, tact and persistence;

Tamil Lexicon


paruṇaṉ,
n. prob. bharaṇa.
A person of great ability, tact and persistence;
நிருவகிப்பவன். அமரிற் பருணன்றன் பெரும்பாசமும் (கம்பரா. இலங்கைகேள். 59).

DSAL


பருணன் - ஒப்புமை - Similar