கருணன்
karunan
அருளுடையவன் ; கர்ணன் ; கும்பகர்ணன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கும்பகர்ணன். கருணன் செய்த பேரெழி லாண்மையெல்லாம் (கம்பரா.மாயாசன. 1). 2. A shorter form of the name of Kumbha-Karṇa, a brother of Rāvaṇa; . 1. karṇa. See கன்னன். அருண வெங்கதி ராயிரத்தவ னன்பினாலுதவும் கருணனும் (பாரத. பதினாறாம். 37).
Tamil Lexicon
கர்ணன், கன்னன், s. Karna, the most liberal prince of antiquity; 2. one as liberal as Karna of old.
J.P. Fabricius Dictionary
karuṇaṉ
n. id.
1. karṇa. See கன்னன். அருண வெங்கதி ராயிரத்தவ னன்பினாலுதவும் கருணனும் (பாரத. பதினாறாம். 37).
.
2. A shorter form of the name of Kumbha-Karṇa, a brother of Rāvaṇa;
கும்பகர்ணன். கருணன் செய்த பேரெழி லாண்மையெல்லாம் (கம்பரா.மாயாசன. 1).
DSAL