Tamil Dictionary 🔍

புண்

pun


உடல் ஊறு ; தசை ; வடு ; மனநோவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடு. கொடிற்றுப்புண் (கலித். 95). 3. Scar, scratch; தசை. பிறவற்றின் புண்ணுமாந்தி (சீவக. 2822). 2. Flesh; உடற்றோலில் உண்டாம் ஊறு. தீயினாற் சுட்டபுண் (குறள்,129). 1. Raw sore, ulcer, wound; மனநோவு. புண்டரு நெஞ்சினள். (சேதுபு. கத்துரு. 15). 4. Soreness of heart;

Tamil Lexicon


s. a wound, an ulcer, காயம்; 2. proud flesh, ஊன். புண்ணாக, புண்ணாய்ப் போக, to become sore. புண்ணாக்க, to cauterize. புண்ணாற, to heal. புண்ணீர், blood, serum. புண்பட, to become full of wounds; 2. (fig.) to be grieved. அழிபுண், a foul ulcer.

J.P. Fabricius Dictionary


ஊன், இரணம்.

Na Kadirvelu Pillai Dictionary


puNNu புண்ணு wound

David W. McAlpin


, [puṇ] ''s.'' A raw sore, ulcer, wound, விர ணம். 2. Proud flesh; scrum, ஊன். (சது.) புண்ணிலேபுளிப்பட்டதுபோலே. As acid on a sore; i. e. sorrow upon sorrow, or un gratified anger. புண்ணிலேகோலிட்டாற்போல. Like the prob ing of a wound.

Miron Winslow


puṇ
n. [T. puṇdu K. M. puṇ.]
1. Raw sore, ulcer, wound;
உடற்றோலில் உண்டாம் ஊறு. தீயினாற் சுட்டபுண் (குறள்,129).

2. Flesh;
தசை. பிறவற்றின் புண்ணுமாந்தி (சீவக. 2822).

3. Scar, scratch;
வடு. கொடிற்றுப்புண் (கலித். 95).

4. Soreness of heart;
மனநோவு. புண்டரு நெஞ்சினள். (சேதுபு. கத்துரு. 15).

DSAL


புண் - ஒப்புமை - Similar