பருணிதன்
parunithan
புலவன் ; அறிவுப் பக்குவமுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலவன். தொன்மைப்பருணிதர் தொடுத்த பத்தி நாவருங் கிளவி (கம்பரா. நாடவி. 64). 2. Poet; ஞானபரிபாகமுடையவன். பருணிதர் தண்டமிதன்று (கம்பரா. படைத்தலைவர். 10). 1. A person of mature wisdom;
Tamil Lexicon
paruṇitaṉ,
n. pari-ṇata.
1. A person of mature wisdom;
ஞானபரிபாகமுடையவன். பருணிதர் தண்டமிதன்று (கம்பரா. படைத்தலைவர். 10).
2. Poet;
புலவன். தொன்மைப்பருணிதர் தொடுத்த பத்தி நாவருங் கிளவி (கம்பரா. நாடவி. 64).
DSAL