Tamil Dictionary 🔍

அருணன்

arunan


சூரியன் ; சூரியனின் தேர்ப்பாகன் ; புதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியன் சாரதி. (பிங்.) 2. Name of the charioteer of the sun; சூரியன். (திவா.) 1. Sun; புதன். (திவா.) 3. The planet Mercury;

Tamil Lexicon


s. the sun; 2. name of the charioter of the sun; 3. Mercury, புதன். அருணோதயம், (அருணம்+உதயம்) day break; sun rise.

J.P. Fabricius Dictionary


, ''s.'' The sun, சூரியன். 2. The dawn as charioteer of the sun, சூரியன்றேர்ப்பாகன். Wils. p. 67. ARUNA. 3. The planet mercury, புதன்.

Miron Winslow


aruṇaṉ
n. aruṇa
1. Sun;
சூரியன். (திவா.)

2. Name of the charioteer of the sun;
சூரியன் சாரதி. (பிங்.)

3. The planet Mercury;
புதன். (திவா.)

DSAL


அருணன் - ஒப்புமை - Similar