வருணன்
varunan
மேற்றிசைப்பாலனும் கடலுக்கும் நெய்தல்நிலத்துக்கும் உரியவனும் மழைக்குத் தலைவனுமாகிய கடவுள் ; பன்னிரு ஆதித்தருள் ஒருவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துவாதசாதித்தரு ளொருவன். (நாமதீப. 66.) 2. A deity, one of the tuvātacātittar, q.v.; அஷ்டதிக்குப் பாலகருள் மேற்றிசைப்பாலனும் கடலுக்கும் நெய்த னிலத்துக்கு முரியவனும் மழைக்கு அதிபதியுமுமாகிய கடவுள். வருணன் மேய பெருமண லுலகமும் (தொல். பொ. 4). 1. Varuṇa, god of the ocean and of the maritime tracts, also of rain, regent of the West, one of aṣṭatikku-p-pālakar, q.v.;
Tamil Lexicon
புனற்கரசன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Varuna, god of the waters; regent of the west-point, ''com.'' வருணபக வான். 2. The fifth of the twelve Adit yas. See துவாதசாதித்தர்.
Miron Winslow
varuṇaṉ
n Varuṇa.
1. Varuṇa, god of the ocean and of the maritime tracts, also of rain, regent of the West, one of aṣṭatikku-p-pālakar, q.v.;
அஷ்டதிக்குப் பாலகருள் மேற்றிசைப்பாலனும் கடலுக்கும் நெய்த னிலத்துக்கு முரியவனும் மழைக்கு அதிபதியுமுமாகிய கடவுள். வருணன் மேய பெருமண லுலகமும் (தொல். பொ. 4).
2. A deity, one of the tuvātacātittar, q.v.;
துவாதசாதித்தரு ளொருவன். (நாமதீப. 66.)
DSAL