பூரணன்
pooranan
குணங்கள் நிரம்பினவன் ; கடவுள் ; மூர்த்தபாடாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூர்த்தபாஷாணம். (சங். அக.) 3. A kind of prepared arsenic; கடவுள். பூரணன் றிருமுன்னர் (சிவகர. மேறு. 20). 2. God, as the most perfect; குணங்கள் நிரம்பினவன். 1. Perfect being, one perfect in all attributes;
Tamil Lexicon
, ''s.'' The Supreme Being, கட வுள். 2. Siva, சிவன். 3. Argha, அருகன். 4. Vishnu, விஷ்ணு.
Miron Winslow
pūraṇam
n. pūrṇa.
1. Perfect being, one perfect in all attributes;
குணங்கள் நிரம்பினவன்.
2. God, as the most perfect;
கடவுள். பூரணன் றிருமுன்னர் (சிவகர. மேறு. 20).
3. A kind of prepared arsenic;
மூர்த்தபாஷாணம். (சங். அக.)
DSAL