Tamil Dictionary 🔍

பருமன்

paruman


பருமை ; பருத்தது ; பருத்தவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருமை. Colloq. 1. Bulkiness; thickness; பருத்த-வன்-வள்-து. (W.) 2. Bulky person or thing;

Tamil Lexicon


, [prumṉ] ''s.'' A bulky man or thing; [''ex'' பருமை.]

Miron Winslow


parumaṉ,
n. பரு-மை.
1. Bulkiness; thickness;
பருமை. Colloq.

2. Bulky person or thing;
பருத்த-வன்-வள்-து. (W.)

DSAL


பருமன் - ஒப்புமை - Similar