Tamil Dictionary 🔍

வருக்கை

varukkai


இனவரிசை ; வேர்ப்பலா ; உயிர்மெய் முதலிய எழுத்துகளின் இனம் ; மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வருக்கைப்பலா. மதுவிம்மு வருக்கையின் சுளையும் (தேவா. 628, 9). இனம். 1. Class, division, group;. மீன்வகை. திருக்கை வருக்கை (குருகூர்ப். 7). A kind of fish; உயிர், மெய் முதலிய எழுத்துக்களின் இனம். உயிர்வருக்கை, மெய்வருக்கை. (W.) 2. (Gram.) Class of letters of the alphabet, as vowels, kindred consonants, etc.;

Tamil Lexicon


வர்க்கை, s. order, வர்க்கம்; 2. class of letters of the alphabet; 3. the jack-tree, பலாமரம்.

J.P. Fabricius Dictionary


[varukkai ] --வர்க்கை, ''s.'' Order, as வர்க்கம், ஒழுங்கு. 2. Class of letters of the Alphabet--as உயிர்வருக்கை, the class of vowels; மெய்வருக்கை, the class of conso nants; உயிர்மெய்வருக்கை, the class of syllabic compounds. (சது.) 3. The jack-tree, பலாமரம், ''also called'' வருக்கைப்பலா.

Miron Winslow


varukkai
n. [M. varikka.]
See வருக்கைப்பலா. மதுவிம்மு வருக்கையின் சுளையும் (தேவா. 628, 9).
.

varukkai
n. varga.
1. Class, division, group;.
இனம்.

2. (Gram.) Class of letters of the alphabet, as vowels, kindred consonants, etc.;
உயிர், மெய் முதலிய எழுத்துக்களின் இனம். உயிர்வருக்கை, மெய்வருக்கை. (W.)

varukkai
n.
A kind of fish;
மீன்வகை. திருக்கை வருக்கை (குருகூர்ப். 7).

DSAL


வருக்கை - ஒப்புமை - Similar