Tamil Dictionary 🔍

பரிவேட்பு

parivaetpu


பறவை வட்டமிடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவை வட்டமிடுகை. பார்வற் கொக்கின் பரிவேட்பு (பதிற்றுப்.21, 27). Circling, hovering, as of a bird;

Tamil Lexicon


parivēṭpu,
n. pari-vēṣa.
Circling, hovering, as of a bird;
பறவை வட்டமிடுகை. பார்வற் கொக்கின் பரிவேட்பு (பதிற்றுப்.21, 27).

DSAL


பரிவேட்பு - ஒப்புமை - Similar