பரிவட்டம்
parivattam
ஆடை ; கோயில் மரியாதையாக வணங்குவோரின் தலையைச்சுற்றிக் கட்டும் கடவுளாடை ; சீலை ; துண்டுச்சீலை ; தெய்வத்திருமேனியின் உடை ; துக்ககாலத்தில் தலையிற் கட்டுஞ் சீலை ; நெய்வார்கருவி வகை ; காண்க : பரிவேடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடை. ஈறில் விதத்துப் பரிவட்ட மூழி னிரைத்தே (பெரியபு. ஏயர்கோ. 36). 1.Garment, cloth, robe; கோயில் மரியாதையாகத் தரிசிப்போற் தலையைச் சுற்றிக்கட்டும் கடவுளாடை. 2. Vestment of a deity tied round the head of its devotee, as a mark of honour; உத்தியோகத்துக்கு அடையாளமாக அரசன் அளிக்கும் நிலையங்கி. (W.) 3. Robes given by a king to a person on his appointment to an office; துக்ககாலத்தில் தலையிற்கட்டுஞ் சீலை. Loc. 4. Head-dress worn in mourning; நெய்வார் கருவிவகை. (W.) 5. A weaver's instrument; . See பரிவேடம். (C. G.)
Tamil Lexicon
s. (பரி) a cloth or headband; 2. weaver's yarn-reel.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Weavers' instrument, நெய்வார்கருவியிலோன்று. 2. Cloth, சீலை. 3. Vestments of an idol, விக்கிரகத்தினுடை. 4. A head-band for mourning, தலையிற் கட்டுஞ்சீலை. 5. Robes given to a person, by the king on his appointment to an office, பட்டத்துநிலையங்கி. பரிவட்டச்சீலை. A fine cloth. ''(Beschi.)''
Miron Winslow
parivaṭṭam,
n. Pkt. parivaṭṭa pari-varta.
1.Garment, cloth, robe;
ஆடை. ஈறில் விதத்துப் பரிவட்ட மூழி னிரைத்தே (பெரியபு. ஏயர்கோ. 36).
2. Vestment of a deity tied round the head of its devotee, as a mark of honour;
கோயில் மரியாதையாகத் தரிசிப்போற் தலையைச் சுற்றிக்கட்டும் கடவுளாடை.
3. Robes given by a king to a person on his appointment to an office;
உத்தியோகத்துக்கு அடையாளமாக அரசன் அளிக்கும் நிலையங்கி. (W.)
4. Head-dress worn in mourning;
துக்ககாலத்தில் தலையிற்கட்டுஞ் சீலை. Loc.
5. A weaver's instrument;
நெய்வார் கருவிவகை. (W.)
parivaṭṭam,
n. pari-vēṣa.
See பரிவேடம். (C. G.)
.
DSAL