பராவிவைத்தல்
paraavivaithal
நேர்த்திக்கடனாகக் கொடுத்தல். (S. I. I. vii, 379.) To make an offering to a deity in fulfilment of a vow;
Tamil Lexicon
parāvi-vai-
v. tr. பராவு-+.
To make an offering to a deity in fulfilment of a vow;
நேர்த்திக்கடனாகக் கொடுத்தல். (S. I. I. vii, 379.)
DSAL