Tamil Dictionary 🔍

பராயணம்

paraayanam


குறிக்கோள் ; அறுசமயத்துள் ஒன்று ; இராசிமண்டலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிக்கோள். 1.Single-minded devotion; சமையவகை. 2. A religious order or class; இராசிமண்டலம். 3. The Zodiac;

Tamil Lexicon


s. intense attachment to any object; 2. a religious order; 3. the Zodiac, ராசிமண்டலம். பராயணன், one who has an express object in view; 2. a religious student பராயணி, Karna, the son of Kunti, while a virgin.

J.P. Fabricius Dictionary


, [parāyaṇam] ''s.'' Intense attachment to any object, பற்று. 2. A religious class or order, அறுசமயத்தொருவகுப்பு. W. p. 56. PARAYANA. 3. The Zodiac, இராசிமண்டலம்.

Miron Winslow


parāyaṇam,
n. parāyaṇa. (w.)
1.Single-minded devotion;
குறிக்கோள்.

2. A religious order or class;
சமையவகை.

1.A person of single-minded devotion, as to an object;
குறிக்கொள்வோன். பரானந்த பராயணனாய்வோன் (கோளிற்பு. பதஞ்.3.).

DSAL


பராயணம் - ஒப்புமை - Similar