Tamil Dictionary 🔍

பராவணம்

paraavanam


துதிக்கப்படும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துதிக்கப்படும் பொருள். பராவணமாவது நீறு (தேவா. 857, 8). The object of worship;

Tamil Lexicon


parāvaṇam,
n. prob. பராவு-+வண்ணம்.
The object of worship;
துதிக்கப்படும் பொருள். பராவணமாவது நீறு (தேவா. 857, 8).

DSAL


பராவணம் - ஒப்புமை - Similar