Tamil Dictionary 🔍

பாராயணம்

paaraayanam


சமயநூலை முறைப்படி ஓதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமயநூல்களை நியமமாக ஒதுகை. பாராயணமறை நான்கையும் (கம்பரா. நிகும்ப.139). Ceremonial recitation or reading of the sacred books;

Tamil Lexicon


s. a devoted study of the Veda, recitation.

J.P. Fabricius Dictionary


, [pārāyaṇam] ''s.'' Recitation of the Veda, according to rule, morning, and evening, and on other special occasions; with the performance of ''puja,'' நியமமாகஓதுகை. W. p. 529. PARAYAN'A.

Miron Winslow


pārāyaṇam
n. pārāyaṇa.
Ceremonial recitation or reading of the sacred books;
சமயநூல்களை நியமமாக ஒதுகை. பாராயணமறை நான்கையும் (கம்பரா. நிகும்ப.139).

DSAL


பாராயணம் - ஒப்புமை - Similar