Tamil Dictionary 🔍

பிராயம்

piraayam


வயது ; நிலை ; சமானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயது. பிராய மிருவது (திருமந். 863). 1. Age; நிலை. வியூகம் முக்தப்பிராயர்க்கு (ஈடு, 7, 3, 3). 2. Condition, stage; சமானம். அவனுக்குக் கள் சலப்பிராயம். Mod. 3. Like, used in compounds;

Tamil Lexicon


s. age, state of life, youth, பருவம்; 2. age of discretion, விவேகப் பருவம்; 3. sin, evil, பாவம். உனக்கெத்தனை பிராயம், how old are you? எனக்கிருபது பிராயமுண்டு, I am twenty years old. பிராயந்தப்பிப் போயிற்று, the proper age is past. பிராயப்பட, பிராயமறிய, பிராயமாக, to attain the age of puberty. முதிர்ந்த பிராயம், old or mature age. வாலப்பிராயம், the prime of life. விளையாட்டுப் பிராயம், சிறு-, childhood.

J.P. Fabricius Dictionary


, [pirāyam] ''s.'' State, condition, or season of life--as youth, பருவம். 2. Age of discre tion, adult age, விவேகப்பருவம். ''(c.)'' 3. Sin, evil, பாவம். W. p. 588. PRAYA. பிராயந்தப்பிப்போயிற்று. The proper age is past. உனக்கெத்தனைபிராயம்? How old are you? முதிர்ந்தபிராயம். Old or mature age. சிறுபிராயம். Youth, juvenility, childhood.

Miron Winslow


pirāyam
n. prāya.
1. Age;
வயது. பிராய மிருவது (திருமந். 863).

2. Condition, stage;
நிலை. வியூகம் முக்தப்பிராயர்க்கு (ஈடு, 7, 3, 3).

3. Like, used in compounds;
சமானம். அவனுக்குக் கள் சலப்பிராயம். Mod.

DSAL


பிராயம் - ஒப்புமை - Similar