Tamil Dictionary 🔍

பூராயம்

pooraayam


ஆராய்ச்சி ; விசித்திரமானது ; குழந்தைகளின் கவனத்தைக் கவரும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விசித்திரமானது. (W.) பேரும் பூராயமாய் (தாயு. பரிபூ. 6). 2. Object of curiosity; குழந்தைகளின் கவனத்தைக்கவரும் பொருள். (W.) 3. That which engages attention, as the first development of intellect in a child; விருப்பம். Desire; ஆராய்ச்சி. (W.) பூராயமாயுணர வூகமது தந்ததும் (தாயு. பரிபூ. 8). 1. Close investigation, attention; பூர்வம். Priority in time antiquity;

Tamil Lexicon


s. curiousness, attentiveness. கவனம்; 2. scrutiny, close investigation, ஆராய்வு; 3. desire, விருப்பம். பூராயக்காரன், a very attentive and prudent person. பூராயமாய் விசாரிக்க, பூராயமிட, to inquire closely and considerately.

J.P. Fabricius Dictionary


, [pūrāym] ''s.'' Inquisitiveness, close inves tigation, ஆராய்வு. 2. ''[prov.]'' Curiousness, விசித்திரம். 3. That which engages atten tion as the first development of intellect in a child.

Miron Winslow


pūrāyam
n.
1. Close investigation, attention;
ஆராய்ச்சி. (W.) பூராயமாயுணர வூகமது தந்ததும் (தாயு. பரிபூ. 8).

2. Object of curiosity;
விசித்திரமானது. (W.) பேரும் பூராயமாய் (தாயு. பரிபூ. 6).

3. That which engages attention, as the first development of intellect in a child;
குழந்தைகளின் கவனத்தைக்கவரும் பொருள். (W.)

pūrāyam,
n. (யாழ். அக.)
Priority in time antiquity;
பூர்வம்.

Desire;
விருப்பம்.

DSAL


பூராயம் - ஒப்புமை - Similar