Tamil Dictionary 🔍

பிராணம்

piraanam


காண்க : பிராணன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பிராணன்.

Tamil Lexicon


பிராணன்s. air, சுவாசம்; 2. life, vitality, சீவன்; 3. strength, power, வலிமை; 4. one of the 1 vital airs lodging in the heart, வாயு. பிராணனுக்கு வந்தது, there was danger of life. பிராணசங்கடம், a risk, a difficult undertaking which may cost one's life. பிராணசிநேகிதன், --மித்திரன், a bosom friend; a friend, dear as life. பிராணசேதம், --ச்சேதம், loss of life. பிராணதன், author of one's being, பிறப்பித்தோன். பிராணதாரணம், means of living, livelihood. பிராணத்தியாகம், voluntary sacrifice of life. பிராண நாசம், destruction of life. பிராண நாதன், --நாயகன், a dearly beloved husband; 2. God, Lord. பிராணப்பிரதிஷ்டை, the inspiring of an image with the god represented. பிராணலயம், --வியோகம், extinction of life; 2. peril of life. பிராணவாயு, vital air, oxygen. பிராணவீனன், அப்பிராணி, a life-less man. பிராணவேதனை, fatal disease, pains of death, பிராணாவஸ்தை. பிராணாபாயம், peril of life. பிராணாவஸ்தை, as பிராணவேதனை. பிராணேசன், the husband, கொழுநன் (பிராணxஈசன்).

J.P. Fabricius Dictionary


[pirāṇam ] --பிராணன், ''s.'' The chief of the ten vital airs; that which causes action in the heart, also in the lungs in breathing, தசவாயுவினொன்று. 2. Life, vita lity, சீவன். ''(c.)'' 3. Air inhaled, சுவாசம். 4. Strength,வலிமை. W. p. 586. PR'AN'A. 5. ''[in astron.]'' A correction from the equation of the Sun's centre.

Miron Winslow


pirāṇam
n. id.
See பிராணன்.
.

DSAL


பிராணம் - ஒப்புமை - Similar