புராணம்
puraanam
பழைமை ; தொன்மம் ; பழங்கதை ; வேதவாக்கியப் பொருள்களை வலியுறுத்தும் நூல் ; கோயிலிற் புராணம் படிப்பதற்கு விடப்பட்ட மானியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழமை, புராணப்பொழில் (குற்றா. தல. திருமால். 51). 1. Antiquity; பழங்கதை. 2. Ancient tale or legend; old, traditional history; அறுபத்துநாலுகலையுள் ஒன்றும் வியாச முனிவரால் இயற்றப்பட்டதும், சருக்கம், பிரதிசருக்கம், வமிசம், மன்வந்தரம், வமிசானுசரிதம் இவற்றைப்பற்றிக் கூறுவதுமான பழைய நூல்வகை. (மச்சபு. நைமிசா. 37.) 3. Sacred books ascribed to vyāsa, dealing with primary creation, secondary creation, genealogy of Manus, kings, etc., one of aṟupattu-nālu-kalai, q.v.; கோயிலிற் புராணம் வாசிப்பதற்கு விடப்பட்ட மானியம். (R. T.) 4. Land granted for the exposition of the purāṇas in temples;
Tamil Lexicon
s. antiquity, பழமை; 2. a Purana containing Hindu cosmogony, history and legendary, mythology. புராணீகன், பௌராணிகன், one versed in the Puranas; 2. the author of a Purana.
J.P. Fabricius Dictionary
, [purāṇam] ''s.'' Antiquity, பழமை. 2. Ancient story; a ''purana,'' a legendary tale containing accounts of gods, heroes, Rishis, &c., பழங்கதை. ''(c.)''
Miron Winslow
purāṇam
n. purāṇa.
1. Antiquity;
பழமை, புராணப்பொழில் (குற்றா. தல. திருமால். 51).
2. Ancient tale or legend; old, traditional history;
பழங்கதை.
3. Sacred books ascribed to vyāsa, dealing with primary creation, secondary creation, genealogy of Manus, kings, etc., one of aṟupattu-nālu-kalai, q.v.;
அறுபத்துநாலுகலையுள் ஒன்றும் வியாச முனிவரால் இயற்றப்பட்டதும், சருக்கம், பிரதிசருக்கம், வமிசம், மன்வந்தரம், வமிசானுசரிதம் இவற்றைப்பற்றிக் கூறுவதுமான பழைய நூல்வகை. (மச்சபு. நைமிசா. 37.)
4. Land granted for the exposition of the purāṇas in temples;
கோயிலிற் புராணம் வாசிப்பதற்கு விடப்பட்ட மானியம். (R. T.)
DSAL