Tamil Dictionary 🔍

பரம்

param


உடல் ; கவசம் ; பாரம் ; கேடகவகை ; மேலானது ; திருமால்நிலை ஐந்தனுள் ஓன்று ; கடவுள் ; மேலுலகம் ; திவ்வியம் ; வீடுபேறு ; பிறவிநீக்கம் ; முன் ; மேலிடம் ; அன்னியம் ; சார்பு ; தகுதி ; நிறைவு ; நரகம் ; குதிரைக் கலணை ; அத்திமரம் ; பரதேசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால்நிலை ஐந்தனுள் ஒன்று (அஷ்டாதச. தத்வத்.3, 41) 2. A manifestation of Viṣṇu, one of five tirumāl-nilai,q.v.; See அத்தி. (அக.நி) Redwooded fig. குதிரைக்கலனை.(பிங்) 5. Saddle of a horse; கேடகவகை புளகத்தோற்பரம் (சீவக.2218) 4. A kind of shield; கவசம். (சூடா) 3. Armour for the body; உடல். இப்பரந்துடைத்தவர் (கம்பரா.கடிமண.69). 2. Body; பாரம். (பிங்) மிசைப்பரந்தோண்டாது (புறநா.30). 1. Burden, weight; heaviness; நரகம். (பிங்.) 14. Hell; நிறைவு. (நாமதீப. 774.) 13.Completeess, fulness; தகுதி. தம்பரமல்லன வாண்மைகளை (திவ். பெரியதி. 10, 7, 13). 12. Fitness; சார்பு. தெவ்வரென்பார் பரமொருங்குவதலால் (கம்பரா. யுத்த. மந்திரப். 90). 11. Side, party; அன்னியம். 10. That which is different or alien; மேலிடம். அகிற்புகை... பரங்கொடு போகி (இரகு. நகர. 4 ). 9. Upper portion; முன். (பிங்.) 8. The front; பிறவி நீக்கம். (W.) 7. Liberation from births; மோட்சம். (பிங்) 6. Final bliss; திவ்வியம். 5. That which is celestial, divine or heavenly; மேலுலகம். இகபரமாகி யிருந்தவனே (திருவாச.6, 17.) 4.Heaven; கடவுள் காணலாம் பரமே (திருவாச, 5, 44). 3. God; மேலானது. விரதமே பரமாக.. சாத்திரங் காட்டினர். (திருவச.4, 50). 1. That which is pre-eminent, excellent; பரதேசி. நீ கிருத்திகைதோறும் பத்துப் பரங்கட்குத் தவறாது அன்னம் போட்டுவா (மதி. க. i, 180). Mendicant;

Tamil Lexicon


s. the celestial world, the heaven; 2. liberation from births, absolute bliss; 3. the Supreme Being, the male principle of the deity; 4. weight, burden, heaviness, பாரம். பரஞ்சோதி, the heavenly light, the deity. பரம்பதம், heaven, a name of Vaikunta. பரம்பரை, பரம்பராதி, tradition, regular succession from age to age, பாரம்பரை. பரம்பரையானவிதி, rules laid down and regularly observed from age to age. பரன், பரம்பரன், the deity, God. இகபரம், this world and the other world.

J.P. Fabricius Dictionary


, [prm] ''s.'' Body, உடல். 2. A saddle of a horse, குதிரைக்கல்லணை. 3. Armor for the body, மெய்க்கவசம்.

Miron Winslow


param,
n. para.
1. That which is pre-eminent, excellent;
மேலானது. விரதமே பரமாக.. சாத்திரங் காட்டினர். (திருவச.4, 50).

2. A manifestation of Viṣṇu, one of five tirumāl-nilai,q.v.;
திருமால்நிலை ஐந்தனுள் ஒன்று (அஷ்டாதச. தத்வத்.3, 41)

3. God;
கடவுள் காணலாம் பரமே (திருவாச, 5, 44).

4.Heaven;
மேலுலகம். இகபரமாகி யிருந்தவனே (திருவாச.6, 17.)

5. That which is celestial, divine or heavenly;
திவ்வியம்.

6. Final bliss;
மோட்சம். (பிங்)

7. Liberation from births;
பிறவி நீக்கம். (W.)

8. The front;
முன். (பிங்.)

9. Upper portion;
மேலிடம். அகிற்புகை... பரங்கொடு போகி (இரகு. நகர. 4 ).

10. That which is different or alien;
அன்னியம்.

11. Side, party;
சார்பு. தெவ்வரென்பார் பரமொருங்குவதலால் (கம்பரா. யுத்த. மந்திரப். 90).

12. Fitness;
தகுதி. தம்பரமல்லன வாண்மைகளை (திவ். பெரியதி. 10, 7, 13).

13.Completeess, fulness;
நிறைவு. (நாமதீப. 774.)

14. Hell;
நரகம். (பிங்.)

param,
n. bhara.
1. Burden, weight; heaviness;
பாரம். (பிங்) மிசைப்பரந்தோண்டாது (புறநா.30).

2. Body;
உடல். இப்பரந்துடைத்தவர் (கம்பரா.கடிமண.69).

3. Armour for the body;
கவசம். (சூடா)

4. A kind of shield;
கேடகவகை புளகத்தோற்பரம் (சீவக.2218)

5. Saddle of a horse;
குதிரைக்கலனை.(பிங்)

param,
n. udumbara.
Redwooded fig.
See அத்தி. (அக.நி)

param
n. para.
Mendicant;
பரதேசி. நீ கிருத்திகைதோறும் பத்துப் பரங்கட்குத் தவறாது அன்னம் போட்டுவா (மதி. க. i, 180).

DSAL


பரம் - ஒப்புமை - Similar