Tamil Dictionary 🔍

பரமம்

paramam


சிறப்பு ; தலைமை ; முதன்மை ; முதற்கடவுள் ; தெய்வநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திவ்விய நிலை. 3. Divineness, heavenly state; தலைமை. 2. Eminence; சிறப்பு. 1. Excellence; greatness ; . 4. See பரமமுர்த்தி. யம்பரமமென்றவர்கள் பதைப்பொடுங்க (திருவாச, 15, 12)

Tamil Lexicon


s. excellence, உச்சிகம்; 2. heaven, பரம்; 3. the Supreme Being, கடவுள். பரம, excellent, heavenly. பரமகதி, heavenly bliss. பரமகாரியம், spiritual matters. பரமக்கியானம், -ஞானம், knowledge of the deity. பரமசண்டாளன், a great or desperate wretch. பரமசத்துரு, an inveterate foe, a chief adversary. பரமசாந்தி, divine tranquillity of the soul. பரமசாயுச்சியம், union or identification with the deity. பரமநிவர்த்தி, final liberation from anxieties and secularities. பரமமூர்த்தி, the Supreme Being; 2. Vishnu, விஷ்ணு. பரம ரகசியம், a heavenly mystery. பரம லுத்தன், a great niggard. பரம லோகம், a world of bliss. பரமன், the Supreme Being. பரமாங்கிசம், a part of divinity; 2. a Upanishad. பரமாத்துமன், God as the soul of the world; 2. a saint, a glorified spirit. பரமாத்துமா, the deity or universal soul, a saint, பரமாத்துமம். பரமார்த்தம், any excellent or important aim or object. பரமார்த்தன், a simpleton not experienced in wordly affairs. பரமாற்புதம், a divine miracle. பரமானந்தம், spiritual joy, heavenly delight. பரமானம், பரமான்னம், celestial food, rice boiled with milk and sugar for an oblation, பாற்சோறு. பரமேசன், பரமேசுரன், பரமேச்சுரன், a name of deity, commonly Siva; 2. Vishnu; 3. God. பரமேச்சுரி, Sakti or the consort of deity, commonly Parvathi; 2. Lakshmi. பரமேட்டி, the Supreme Being; 2. Siva; 3. Vishnu; 4. Brahma; 5. Argha. பரமௌஷதம், பரமௌடதம், an excellent medicine.

J.P. Fabricius Dictionary


, [paramam] ''s.'' Excellence, உச்சிதம். See பரம. 2. The Supreme Being, கடவுள்.

Miron Winslow


paramam,
n. parama.
1. Excellence; greatness ;
சிறப்பு.

2. Eminence;
தலைமை.

3. Divineness, heavenly state;
திவ்விய நிலை.

4. See பரமமுர்த்தி. யம்பரமமென்றவர்கள் பதைப்பொடுங்க (திருவாச, 15, 12)
.

DSAL


பரமம் - ஒப்புமை - Similar