Tamil Dictionary 🔍

புரம்

puram


ஊர் ; நகரம் ; தலைநகரம் ; முப்புரம் ; கோயில் ; மேன்மாடம் ; வீடு ; உடல் ; தோல் ; முன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோல். (யாழ். அக.) 9. cf. புறணி. Skin; முன். (சூடா.) Before, in place or time; வீடு. (யாழ். அக.) 7. House; . 4. See புரத்திரயம். புரமெரிசெய்தவர் (தேவா. 97, .11). சரீரம். (பிங்.) அயன்புரமெனப் பொலிந்தான் (பாகவத. 1, மாயவனமி. 16). 8. Body; மேன்மாடம் (யாழ். அக.) 6. Upper storey; ஊர். (பிங்.) 1. Town, village; நகரம். (பிங்.) மதுரையந்தண் புரத்தின்கண் (திருவாலவா. 39,1). 2. City; இராசதானி. (சூடா.) 3. Metropolis, fortified town, royal city, capital; கோயில். மேருவு மூவர்க் கோதிய புரமும் (கல்லா, 24, 23). 5. Temple;

Tamil Lexicon


s. a town, a village, ஊர்; 2. capital, metropolis; 3. an agricultural district, மருத நிலத்தூர்; 4. body, சரீரம்; 5. precedence, priority, before in place or time, முன். புரதகனன், பராந்தகன், புராரி, Siva as the destroyer of the three cities of the Tripuras, புர மூன்றெரித்தோன், புரமெரித்தோன்.

J.P. Fabricius Dictionary


, [puram] ''s.'' Town, village,ஊர் 2. A city, பட்டணம். 3. Metropolis, royal city, capital, இராசதானி. 4. An agricultural dis trict, மருதநிலத்தூர். 5. Body, சரீரம். 6. Be fore, in place or time, precedence, pri ority, முன். W. p. 542. PURA.

Miron Winslow


puram
n. pura.
1. Town, village;
ஊர். (பிங்.)

2. City;
நகரம். (பிங்.) மதுரையந்தண் புரத்தின்கண் (திருவாலவா. 39,1).

3. Metropolis, fortified town, royal city, capital;
இராசதானி. (சூடா.)

4. See புரத்திரயம். புரமெரிசெய்தவர் (தேவா. 97, .11).
.

5. Temple;
கோயில். மேருவு மூவர்க் கோதிய புரமும் (கல்லா, 24, 23).

6. Upper storey;
மேன்மாடம் (யாழ். அக.)

7. House;
வீடு. (யாழ். அக.)

8. Body;
சரீரம். (பிங்.) அயன்புரமெனப் பொலிந்தான் (பாகவத. 1, மாயவனமி. 16).

9. cf. புறணி. Skin;
தோல். (யாழ். அக.)

puram
adv. puras.
Before, in place or time;
முன். (சூடா.)

DSAL


புரம் - ஒப்புமை - Similar