Tamil Dictionary 🔍

பரதம்

paratham


கூத்து ; ஒரு கண்டம் ; ஒரு நாடகத் தமிழ் நூல் ; ஒரு பேரெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு நாடகத்தமிழ் நூல். (சிலப், உரைப்பா.) 2. A treatise on dancing and acting; கூத்து. பாவமொடராகந் தாளமிம் முன்றும் பகர்வதாற் பரதமென்றுரைப்பர் (பரத. பாவ.14). 1. The art of dancing and acting; ஒரு பேரெண். (பிங்) A hundred quadrillions . 3.See பரதகண்டம், பரதத்தோங்கிய கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி (மணி. பதி. 22).

Tamil Lexicon


s. dancing, a comedy, நடனம்; 2. the southern division of the known continent; 3. a certain number, ஓரெண். பரதசாத்திரம், --நூல், -வித்தை, the art of dancing of play-acting. பரதநாட்டியம், dancing. பரதமோகினி, a fascinating dancing woman.

J.P. Fabricius Dictionary


, [paratam] ''s.'' Dancing as an art or science, நடனநூல். 2. Dancing or acting, கூத்து. The southern division of the known continent. See பரதகண்டம். 4. A certain number, ஓரெண்,--''For the com pounds, see'' நடனம். பரதமோகனநாட்டியம். Dancing according to rule, so as to delight or fascinate the beholders.

Miron Winslow


paratam,
n. bharata.
1. The art of dancing and acting;
கூத்து. பாவமொடராகந் தாளமிம் முன்றும் பகர்வதாற் பரதமென்றுரைப்பர் (பரத. பாவ.14).

2. A treatise on dancing and acting;
ஒரு நாடகத்தமிழ் நூல். (சிலப், உரைப்பா.)

3.See பரதகண்டம், பரதத்தோங்கிய கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி (மணி. பதி. 22).
.

paratam,
n. [T. paratamu.]
A hundred quadrillions
ஒரு பேரெண். (பிங்)

DSAL


பரதம் - ஒப்புமை - Similar