Tamil Dictionary 🔍

பாரம்

paaram


பூமி ; பருத்திச்செடி ; பொறுக்கை ; கனம் ; சுமை ; ஒரு நிறைவகை ; பொறுப்பு ; பெருங்குடும்பம் ; கொடுமை ; சுரத்தால் வரும் தலைக்கனம் ; பெருமை ; கடமை ; ஒப்புவிக்கை ; குதிரைக்கலணை ; கவசம் ; தோணி ; காவுதடி ; கரை ; முடிவு ; விளையாட்டுவகை ; பாதரசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமை. பாரம மரபு (பாரத. சம்பவ. 39). 9. Respectability, nobility, greatness; குதிரைக்கலனை. (சூடா.) 12. Saddle; சுவசம். (பிங்.) 13. Coat of mail; தோணி. (சூடா.) 14. cf. பாரகம்3. Boat; காவுதடி. (யாழ். அக.) 15. Yoke for carrying a load; கரை. (பிங்.) காளிந்தி நதியின் பாரம் (பாரத. குரு. 90). 1. Bank, shore; முடிவு (W.) 2. End, extremity; சுரம்முதலியவற்றால் உண்டாகும் தலைக்கனம். (W.) 8. Heaviness of head, dullness or lethargy from cold or fever; கொடுமை. (W.) 7. Oppressiveness; heinousness; பூமி. (பிங்.) 1. Earth; See பருத்தி. பாரம் பீரம் பைங்குருச் கத்தி (குறிஞ்சிப்.92). 2. Indian cotton plant. பெருங்குடும்பம். பசித்து வாரேம் பாரமுமிலமே (புறநா.145). 6. Big family, considered a burden; விளையாட்டு வகை. (யாழ். அக.) A game; பாதரசம். (யாழ். அக.) Quicksilver; கடமை. (யாழ். அக.) 10. Duty, obligation; ஒப்புவிக்கை. (W.) 11. Commitment, surrender to authority; பொறுக்கை. (சூடா.) 1. Bearing, sustaining; கனம். (சூடா.) 2. Weight, heaviness; சுமை. பாரேறு பெரும்பாரந் தீர (திவ். பெரியதி. 2, 10, 8). 3. Burden, load; இடவேறுபாடு பற்றி 20 அல்லது 21 அல்லது 28 துலாங்கொண்ட நிறைவகை. (பிங்.) 4. A standard weight=20, 21 or 28 tulām in different localities; பொறுப்பு. அவன்மேல் பாரமேற்றினார். (W.) 5. Accountability, responsibility, charge, trust;

Tamil Lexicon


s. a weight of 5 pounds, a candy; 2. heaviness, weight, கனம்; 3. burden, load, சுமை; 4. charge, obligation, உத்தரவாதம்; 5. saddle, சேணம்; 6. mail, coat of mail, கவசம்; 7. border, கரை; 8. end, extremity, முடிவு. அது உன்மேல் விழுந்தபாரம், it rests on you, it is your duty. பாரச்சுமை, a heavy load, great res ponsibility. பாரஞ் சுமத்த, to devolve a duty or responsibility upon one. பாரதூரம், that which is important or momentous. பாரதூரமறியாதவன், one who acts without fore-sight or due consideration. பாரந்தீர்க்க, to discharge a heavy duty, to relieve one of a heavy responsibility. பாரமிருத்த, பாரமுறைக்க, to press upon as a heavy burden. பாரமும் பழியும், responsibility and blame. பாரமேற்ற, to load, to devolve responsibility upon one. பாரவான், a great excellent man.

J.P. Fabricius Dictionary


, [pāram] ''s.'' A weight of five-hundred pounds, being twenty-eight துலாம், or twen ty maunds. According to continental usage a ''Candy.'' 2. Weight, ponderosity, heavi ness, gravity, கனம். 3. Burden, load, pressure, சுமை. W. p. 617. B'HARA. 4. Accountability, responsibility, obligation, duty, weight of care, உத்தரவாதம். 5. Burden, oppressiveness, வருத்தம். 6. Importance, heinousness, கொடுமை. 7. Heaviness of head, dulness, or lethargy, from a cold, fever, &c., தலைப்பாரம். 8. Charge, trust, பொறுப்பு. 9. ''[prov.]'' Commitment, surren der to authority, ஒப்புவிக்கை. 1. (சது.) Earth, world, பூமி. 11. Saddle, சேணம். 12. Mail, coat of mail, கவசம். 13. ''(St.)'' Bank, border, கரை. 14. End, extremity, முடிவு.

Miron Winslow


pāram
n. prob. பரு-மை.
1. Earth;
பூமி. (பிங்.)

2. Indian cotton plant.
See பருத்தி. பாரம் பீரம் பைங்குருச் கத்தி (குறிஞ்சிப்.92).

pāram
n. bhāra.
1. Bearing, sustaining;
பொறுக்கை. (சூடா.)

2. Weight, heaviness;
கனம். (சூடா.)

3. Burden, load;
சுமை. பாரேறு பெரும்பாரந் தீர (திவ். பெரியதி. 2, 10, 8).

4. A standard weight=20, 21 or 28 tulām in different localities;
இடவேறுபாடு பற்றி 20 அல்லது 21 அல்லது 28 துலாங்கொண்ட நிறைவகை. (பிங்.)

5. Accountability, responsibility, charge, trust;
பொறுப்பு. அவன்மேல் பாரமேற்றினார். (W.)

6. Big family, considered a burden;
பெருங்குடும்பம். பசித்து வாரேம் பாரமுமிலமே (புறநா.145).

7. Oppressiveness; heinousness;
கொடுமை. (W.)

8. Heaviness of head, dullness or lethargy from cold or fever;
சுரம்முதலியவற்றால் உண்டாகும் தலைக்கனம். (W.)

9. Respectability, nobility, greatness;
பெருமை. பாரம மரபு (பாரத. சம்பவ. 39).

10. Duty, obligation;
கடமை. (யாழ். அக.)

11. Commitment, surrender to authority;
ஒப்புவிக்கை. (W.)

12. Saddle;
குதிரைக்கலனை. (சூடா.)

13. Coat of mail;
சுவசம். (பிங்.)

14. cf. பாரகம்3. Boat;
தோணி. (சூடா.)

15. Yoke for carrying a load;
காவுதடி. (யாழ். அக.)

pāram
n. pāra.
1. Bank, shore;
கரை. (பிங்.) காளிந்தி நதியின் பாரம் (பாரத. குரு. 90).

2. End, extremity;
முடிவு (W.)

pāram
n.
A game;
விளையாட்டு வகை. (யாழ். அக.)

pāram
n. prob. pārada.
Quicksilver;
பாதரசம். (யாழ். அக.)

DSAL


பாரம் - ஒப்புமை - Similar