Tamil Dictionary 🔍

பெருத்தல்

peruthal


அதிகப்படல் ; பருமையாதல் ; மிகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதல். கரடியாதி பெருத்த (விநாயகபு.). 2. To become numerous; பருத்தல். 1. To grow thick, large, stout;

Tamil Lexicon


peru-
11 v. intr. cf. brh. [T. perugu M. peruguga.]
1. To grow thick, large, stout;
பருத்தல்.

2. To become numerous;
மிகுதல். கரடியாதி பெருத்த (விநாயகபு.).

DSAL


பெருத்தல் - ஒப்புமை - Similar