பரணம்
paranam
தாங்குகை ; உடுத்துகை ; கவசம் ; சம்பளம் ; பட்டுச்சீலை ; பரணிநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாரம். (யாழ். அக.) 6. Burden, load; பட்டுச்சீலை. (யாழ். அக.) 5. Silk saree; சம்பளம். (யாழ்.அக.) 4. Pay, salary; . 7. See பரணி. 1. (W.) கவசம். (யாழ். அக.) 3. Armour; தாங்குகை. உலக பரணத்திற்காகக் கடவுள் அவதரிக்கிறார் 1. Maintaining, supporting, உடுத்துகை. 2. Wearing, putting on;
Tamil Lexicon
s. armour, கவசம்; 2. woven slik, பட்டுச்சீலை; 3. support, maintenance; 4. wages, சம்பளம்; 5. the constellation பரணி.
J.P. Fabricius Dictionary
, [paraṇam] ''s.'' Armor, mail, கவசம். 2. Woven silk, பட்டுச்சீலை, Compare ஆபரணம். 3. Support, maintenance, தாபரிப்பு. W. p. 613.
Miron Winslow
paraṇam
n. bharaṇa
1. Maintaining, supporting,
தாங்குகை. உலக பரணத்திற்காகக் கடவுள் அவதரிக்கிறார்
2. Wearing, putting on;
உடுத்துகை.
3. Armour;
கவசம். (யாழ். அக.)
4. Pay, salary;
சம்பளம். (யாழ்.அக.)
5. Silk saree;
பட்டுச்சீலை. (யாழ். அக.)
6. Burden, load;
பாரம். (யாழ். அக.)
7. See பரணி. 1. (W.)
.
DSAL