புரணம்
puranam
நிறைவு ; அசைகை ; துடிக்கை ; தோன்றுகை ; மயக்கம் ; ஒளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துடிக்கை. நயனங்கள் செறிந்திடு புரணமும் (கோயிற்பு. பதஞ். 41). 2. Twitching; throubbing; ஒளி. புரணவாட் கண்ணி (சேதுபு. சாத். 18). 5. Brightness, splendour; மயக்கம். புரணமது கூடாமையுங் கூடும் (திருக்களிற்றுப். 41). 4. Bewilderment; தோன்றுகை. ஆதிபுரண பரஞ்சோதி (காளத். உலா, 117). 3. Coming into existence, originating; நிறைவு. ஞானத்தினாற் புரணமானது . . . ஞானநூல் (ஞானவா. வைர. 16). Fullness; அசைகை. கண்கள் . . . நோக்கும் புரணமும் (கோயிற்பு. நடரா. 13). 1. Moving, motion;
Tamil Lexicon
s. same as பூரணம் which see.
J.P. Fabricius Dictionary
, [puraṇam] ''s.'' Fullness, பூரணம்.
Miron Winslow
puraṇam
n. pūrṇa.
Fullness;
நிறைவு. ஞானத்தினாற் புரணமானது . . . ஞானநூல் (ஞானவா. வைர. 16).
puraṇam
n. sphuraṇa.
1. Moving, motion;
அசைகை. கண்கள் . . . நோக்கும் புரணமும் (கோயிற்பு. நடரா. 13).
2. Twitching; throubbing;
துடிக்கை. நயனங்கள் செறிந்திடு புரணமும் (கோயிற்பு. பதஞ். 41).
3. Coming into existence, originating;
தோன்றுகை. ஆதிபுரண பரஞ்சோதி (காளத். உலா, 117).
4. Bewilderment;
மயக்கம். புரணமது கூடாமையுங் கூடும் (திருக்களிற்றுப். 41).
5. Brightness, splendour;
ஒளி. புரணவாட் கண்ணி (சேதுபு. சாத். 18).
DSAL