Tamil Dictionary 🔍

பாரணம்

paaranam


உண்ணுகை ; பட்டினியிருந்து உண்ணல் ; மனநிறைவு ; மேகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேகம். (யாழ்.அக.) Cloud; உபவாசமிருந் துண்ணுகை. வந்தமா தவர்க ளோடும் பாரண மகிழ்ந்து செய்தான் (கந்தபு. கந்தவி. 14). 2. Breaking a fast; உண்ணுகை. தேவர் பாரணம் பண்ண விட்ட பைம்பொன் வேதிகையில் (பாரத. இராசசூ.90). 1. Eating, taking food; பாராயணம். பாரணங்க ளெங்கும் பரந்தொலிப்ப (பாடு. திருவருட்.). Ceremonial recitation; திருப்தி. (யாழ். அக.) 3. Satisfaction;

Tamil Lexicon


பாரணை, s. taking food after a fast, உபவாசமிருந்துண்கை.

J.P. Fabricius Dictionary


சோறுண்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


[pāraṇam ] --பாரணை, ''s.'' Eating, taking food, ''a dignified form of expression,'' உண் கை. 2. Eating or drinking at the close of a fast; sometimes also before. உபவாச மிருந்துண்கை. W. p. 528. PARAN'A.

Miron Winslow


pāraṇam
n. pāraṇa.
1. Eating, taking food;
உண்ணுகை. தேவர் பாரணம் பண்ண விட்ட பைம்பொன் வேதிகையில் (பாரத. இராசசூ.90).

2. Breaking a fast;
உபவாசமிருந் துண்ணுகை. வந்தமா தவர்க ளோடும் பாரண மகிழ்ந்து செய்தான் (கந்தபு. கந்தவி. 14).

3. Satisfaction;
திருப்தி. (யாழ். அக.)

pāraṇam
n. cf. bharaṇa.
Cloud;
மேகம். (யாழ்.அக.)

pāraṇam
n. pārāyaṇa.
Ceremonial recitation;
பாராயணம். பாரணங்க ளெங்கும் பரந்தொலிப்ப (பாடு. திருவருட்.).

DSAL


பாரணம் - ஒப்புமை - Similar