Tamil Dictionary 🔍

பண்

pan


இசை ; இசைப்பாட்டு ; ஏழு சுரமுள்ள இசை ; யாழ் முதலிய நரம்புக் கருவிகள் ; பருவம் ; குதிரைக்கலணை ; அலங்காரம் ; கூத்துவகை ; ஓசை ; யானை குதிரைகளுக்குச் செய்யும் அலங்காரம் ; தேருக்குச் செய்யும் அலங்காரம் ; தகுதி ; அமைவு ; மரக்கலத்தின் இடப்புறம் ; வயல் ; தொண்டு ; நீர்நிலை ; தோணியின் இடப்பக்கப் பாய்மரக் கயிறு .(வி) செய் , பண்என் ஏவல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓசை. பண்ணமை சிலம்பு (சிலப். பதிகம். 18). 6. Sound; கூத்துவகை. (சங். அக.) 5. A masquerade dance; குதிரை முதலியவற்றின் கதி. பண்ணமர மாச்செலுத்தும் பாகரினும் (சி. போ. 10, 2, 4). 10. Gait, as a horse; . 15. See பண்கயிறு. (W.) பருவம். (W.) 16. Time, season; வயல். (M. E. R. 12 of 1923.) Land, field; தேர்க்குச் செய்யும் அலங்காரம். பண்ணமைந்த தேரும் (பு. வெ. 9, 26). 11. Fittings and decorations of a car; யாழ் முதலிய நரப்புக்கருவிகள். பண்கெழுமெல் விரலால் (சீவக. 220). 4. A stringed musical instrument; இசைப்பாட்டு. (பிங்.) 3. Music; ஏழுசுரமுமுள்ள இசை. பண்ணுந் திறனும் (பெருங். வத்தவ. 3, 56). 2. (Mus.) Primary melody-type, heptatonic; இசை. பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் (குறல், 573). 1. (Mus.) Melody-type; அமைவு. (W.) 13. Docility, training; தகுதி. (W.) 12. Fitness, adaptation, good quality, suitableness; நீர்நிலை. பண்குலவத் தாலமிசை நடித்து (குற்றா. தல. திருநதிச். 12). (அக. நி.) 18. Tank; தொண்டு. (W.) 17. Service, work, business, employment; குதிரைக்கலனை. (பிங்.) பண்ணியல் வயப்பரி (கம்பரா. வரைக்காட்சி. 13). 7. Saddle for a horse; அலங்காரம். பெரிய திருவடியைப் பண்செய்து (ஈடு, 6, 2, ப்£.). 8. Decoration; மரக்கலத்தின் இடப்பக்கம். (W.) 14. (Naut.) Larboard side of a dhoney; யானை குதிரைகட்குச் செய்யும் அலங்காரம். கொய்யுளைமா கொல்களிறு பண்விடுக (பு. வெ. 6, 2). 9. Trappings of an elephant or horse;

Tamil Lexicon


s. fitness, expediency, தகுதி; 2. harmonious sound, music, இசை; 3. a lute, வீணை; 4. (in comb.) rope (as in ஏர்ப்பண்); 5. (for. பணி) service; 6. lar-board side of a dhony, தோணி யினிடப்புறம்; 7. a time, a season as a day, a year etc. பண், the four kinds of melody in reference to soil பாலை, குறிஞ்சி, மருதம் & செவ்வழி. பண்செய்ய, to serve, to be of service, to make fit for a purpose, as fields for cultivation. பண்டர், bards, singers of a low caste, accompanying a great man & chanting his praises. பண்ணாய்ப் பாட, to sing well in a proper tune. பண்ணானவன், a man of good manners or habits. பண்ணுறுத்த, to harness, to garnish. பண் தப்பிப்போக, to become unfit. பண்படாத நிலம், soil not prepared for tillage, an uncultivated land. பண்பட, to become fit. பண்படுத்த, to fit, to adapt, to till land. ஏர்ப்பண், the rope whereby the beam of the plough is fastened to the yoke. காலப்பண்; morning. மாரிப்பண்; rainy season. விடியற்பண், daybreak.

J.P. Fabricius Dictionary


, [paṇ] ''s.'' Harmonious sound, music, song, musical mode, tune, இசைப்பாட்டு. 2. A full stringed lute, a வீணை with ten strings, நிறைநரம்புள்ளவீணை. 3. Horse's saddle or harness, gear, tackle, குதிரைக்கல்லணை. (சது.) 4. Fitness, adaptation, good quality, suitableness, order, தகுதி. 5. Docility, teachableness, training, அமைவு. 6. Trap pings of an elephant or other beast, வாகன ங்களின்மேற்றவிசு. 7. Larboard side of a dhoney, மரக்கலத்தின்இடப்புறம். 8. Stay-rope, &c., on the larboard side, பாய்மரக்கயிறு. 9. [''for.'' பணி.] Service, work business employ ment; service to the Deity, or a superior, தொண்டு. 1. ''[limited.]'' A time, a season, as a day, year, &c.,

Miron Winslow


pan,
n. பண்ணு-.
1. (Mus.) Melody-type;
இசை. பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் (குறல், 573).

2. (Mus.) Primary melody-type, heptatonic;
ஏழுசுரமுமுள்ள இசை. பண்ணுந் திறனும் (பெருங். வத்தவ. 3, 56).

3. Music;
இசைப்பாட்டு. (பிங்.)

4. A stringed musical instrument;
யாழ் முதலிய நரப்புக்கருவிகள். பண்கெழுமெல் விரலால் (சீவக. 220).

5. A masquerade dance;
கூத்துவகை. (சங். அக.)

6. Sound;
ஓசை. பண்ணமை சிலம்பு (சிலப். பதிகம். 18).

7. Saddle for a horse;
குதிரைக்கலனை. (பிங்.) பண்ணியல் வயப்பரி (கம்பரா. வரைக்காட்சி. 13).

8. Decoration;
அலங்காரம். பெரிய திருவடியைப் பண்செய்து (ஈடு, 6, 2, ப்£.).

9. Trappings of an elephant or horse;
யானை குதிரைகட்குச் செய்யும் அலங்காரம். கொய்யுளைமா கொல்களிறு பண்விடுக (பு. வெ. 6, 2).

10. Gait, as a horse;
குதிரை முதலியவற்றின் கதி. பண்ணமர மாச்செலுத்தும் பாகரினும் (சி. போ. 10, 2, 4).

11. Fittings and decorations of a car;
தேர்க்குச் செய்யும் அலங்காரம். பண்ணமைந்த தேரும் (பு. வெ. 9, 26).

12. Fitness, adaptation, good quality, suitableness;
தகுதி. (W.)

13. Docility, training;
அமைவு. (W.)

14. (Naut.) Larboard side of a dhoney;
மரக்கலத்தின் இடப்பக்கம். (W.)

15. See பண்கயிறு. (W.)
.

16. Time, season;
பருவம். (W.)

17. Service, work, business, employment;
தொண்டு. (W.)

18. Tank;
நீர்நிலை. பண்குலவத் தாலமிசை நடித்து (குற்றா. தல. திருநதிச். 12). (அக. நி.)

paṇ
n. prob. பண்ணு-.
Land, field;
வயல். (M. E. R. 12 of 1923.)

DSAL


பண் - ஒப்புமை - Similar