Tamil Dictionary 🔍

பிரசை

pirasai


குடி ; சந்ததி ; வெருகன்கிழங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெருகன் கிழங்கு. (தைலவ. தைல.) A medicinal plant with a bulbous root; சந்ததி. உத்தரப்பிரசைப் பலத்தோடு (சிவதரு. கோபு. 162). 2. Child, progeny; குடி. 1. Citizen, subject;

Tamil Lexicon


s. see பிரசா.

J.P. Fabricius Dictionary


, [piracai] ''s.'' [''St.'' பிரசா.] An inhabitant, a subject, குடி. 2. A child, பிள்ளை. W. p. 56. PRAJA.

Miron Winslow


piracai
n. pra-jā.
1. Citizen, subject;
குடி.

2. Child, progeny;
சந்ததி. உத்தரப்பிரசைப் பலத்தோடு (சிவதரு. கோபு. 162).

piracai
n.
A medicinal plant with a bulbous root;
வெருகன் கிழங்கு. (தைலவ. தைல.)

DSAL


பிரசை - ஒப்புமை - Similar