பேரிசை
paerisai
பெரும்புகழ் ; கடைச்சங்கத்து ஓர் இசைநூல் ; ஐவகைப்பட்ட வெண்டுறைச் செந்துறையுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐவகைப்பட்ட வெண்டுறைச் செந்துறையு ளொன்று. (யாப். வி. 538) A kind of poetic composition; பெரும்புகழ். பேரிசை நன்னன் (மதுரைக். 618). 1. Great renown; கடைச்சங்கத்து வழங்கிய ஓர் இசைநூல். (இறை. 5, உரை.) 2. A treatise on music, of the last Saṅgam, not now extant;
Tamil Lexicon
pēr-icai
n. பெரு-மை+.
1. Great renown;
பெரும்புகழ். பேரிசை நன்னன் (மதுரைக். 618).
2. A treatise on music, of the last Saṅgam, not now extant;
கடைச்சங்கத்து வழங்கிய ஓர் இசைநூல். (இறை. 5, உரை.)
pēr-icai
n. பெரு-மை+. (Poet.)
A kind of poetic composition;
ஐவகைப்பட்ட வெண்டுறைச் செந்துறையு ளொன்று. (யாப். வி. 538)
DSAL