Tamil Dictionary 🔍

புரசை

purasai


யானைக் கழுத்திலிடுங் கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See புரோசை.ஆய்மணிப்புரசையானையின் (கம்பரா. சூளா.36)

Tamil Lexicon


s. (contr. of புரோசை) a cord round the neck of an elephant.

J.P. Fabricius Dictionary


, [puracai] ''s.'' [''contrac. of'' புரோசை.] A cord round the neck of an elephant, with a noose on each side, to guide the animal, யானைக்கழுத்தணிகயிறு.

Miron Winslow


puracai
n.
See புரோசை.ஆய்மணிப்புரசையானையின் (கம்பரா. சூளா.36)
.

DSAL


புரசை - ஒப்புமை - Similar