Tamil Dictionary 🔍

பரிசை

parisai


கேடகம் ; விருது ; சிற்றோடம் ; கருமத்தைத் தடுத்தற்பொருட்டுப் பொறுக்கவேண்டும் துன்பங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See பரிசு, 5. Loc. கருமத்தைத் தடுத்தற்பொருட்டுப் பொறுக்கவேண்டுந் துன்பங்கள். ஆற்றல் பரிசை முதலாகிய வன்னவெல்லாம். (நீலகேசி, 125). The troubles endured for checking karma; கேடகம். (தொல்.பொ.67, உரை, பி-ம்.) (சூட.) 1. cf. phara. [K.parige.] Shield, buckler; விருது. (W.) 2. Large umbrella, as a badge of honour;

Tamil Lexicon


s. a shield a buckler, கேடகம்; 2. a large umbrella, as a badge of honour. பரிசைக்காரன், a shield-bearer.

J.P. Fabricius Dictionary


கேடகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [paricai] ''s.'' A shield, buckler, கேடகம்; ''[from Sa. P'hari.]'' 2. A large umbrella as a badge of honor. 3. See கன்னப்பரிசை.

Miron Winslow


paricai,
n.
1. cf. phara. [K.parige.] Shield, buckler;
கேடகம். (தொல்.பொ.67, உரை, பி-ம்.) (சூட.)

2. Large umbrella, as a badge of honour;
விருது. (W.)

3. See பரிசு, 5. Loc.
.

paricai
n. pariṣahā. (Jaina.)
The troubles endured for checking karma;
கருமத்தைத் தடுத்தற்பொருட்டுப் பொறுக்கவேண்டுந் துன்பங்கள். ஆற்றல் பரிசை முதலாகிய வன்னவெல்லாம். (நீலகேசி, 125).

DSAL


பரிசை - ஒப்புமை - Similar