பயிர்வைத்தல்
payirvaithal
பயன்தரும் மரஞ்செடிகள் நடுதல் ; நிலச் சாகுபடி செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலன்தரும் மரஞ்செடிகள் நடுதல். (W.) 1. To plant fruit trees or vegetables; நிலச்சாகுபடிசெய்தல். Loc. 2. To cultivate lands;
Tamil Lexicon
payir-vai-,
v. intr. id. +.
1. To plant fruit trees or vegetables;
பலன்தரும் மரஞ்செடிகள் நடுதல். (W.)
2. To cultivate lands;
நிலச்சாகுபடிசெய்தல். Loc.
DSAL