Tamil Dictionary 🔍

பொய்யம்பு

poiyampu


விளையாட்டம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளையாட்டம்பு. வேடுவனாய்ப் பொய்யம் பெய்து (தேவா. 1040, 3). Sham arrow, discharged in play or mock-fight;

Tamil Lexicon


poy-y-ampu
n. பொய்+.
Sham arrow, discharged in play or mock-fight;
விளையாட்டம்பு. வேடுவனாய்ப் பொய்யம் பெய்து (தேவா. 1040, 3).

DSAL


பொய்யம்பு - ஒப்புமை - Similar