Tamil Dictionary 🔍

சயம்பு

sayampu


தானே உண்டானது ; சிவன் ; பிரமன் ; அருகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. That which is self-existent. See சுயம்பு. (நீல. வேதவாத. 3.) சிவன். (பிங்.) 2. šiva; அருகன் சங்கர னீசன் சயம்பு (சிலப். 10, 186). 4. Arhat; பிரமன். (உரி. நி) 3. Brahmā;

Tamil Lexicon


s. see சுயம்பு.

J.P. Fabricius Dictionary


அருகன், சிவன், சுயம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cayampu] ''s.'' Self-existence; indepen dence--as சுயம்பு, தானாயிருத்தல். 2. The deity, கடவுள். 3. Siva, சிவன். 4. Argha of the Jainas, அருகன். W. p. 962. SVAYAMBOO.

Miron Winslow


Cayampu,
n. Svayam-bhū.
1. That which is self-existent. See சுயம்பு. (நீல. வேதவாத. 3.)
.

2. šiva;
சிவன். (பிங்.)

3. Brahmā;
பிரமன். (உரி. நி)

4. Arhat;
அருகன் சங்கர னீசன் சயம்பு (சிலப். 10, 186).

DSAL


சயம்பு - ஒப்புமை - Similar