Tamil Dictionary 🔍

பயன்

payan


பலன் ; வினைப்பயன் ; சொற்பொருள் ; செல்வம் ; பழம் ; அகலம் ; சாறு ; பால் ; வாவி ; அமுதம் ; நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பயம்3 சீர்த்திமென்பயன்...அன்பராங் கன்றையூட்டுமால் (பிரபுலிங்.துதி.17) சாறு. வம்பார் கொழுங்கனிச் செழும்பயன் கொண்டு (தேவா. 460,3). 6. Juice; அகலம். (திவா) 5. Width, breadth; extent; . 4. See பயம்1, 3. பயனாகு நல்லாண்பனைக்கு (சிலப்.பிரபந் நலவர்.17) செல்வம். பயன் றுக்கி (குறள், 912) 3. Wealth; . 1. See பயம்1, 1,2 வேள்விப்பயன் (குறள், 87). (திவா.) சொற்பொருள். சொற்குப் பயன் றேர்ந்துவா (குமர.பிர.மதுரைக்.53) 2. Meaning, signification;

Tamil Lexicon


s. fruit, reward, produce, result, பலன்; 2. profit, advantage, பிரயோ சனம்; 3. signification, meaning. அர்த்தம்; 4. width, breadth, extent, அகலம். பயனிலை, (in gram.) predicate. பயனில்மொழி, futile words, useless words, பயனில்சொல். பயன்கொள்ள, to profit, to reap benefit. பயன்சொல்ல, to interpret verses. பயன்பட, to be useful. பயன்பழக்க, to teach the meaning of verses.

J.P. Fabricius Dictionary


laapam லாபம் reward, result, profit; usefulness

David W. McAlpin


, [pyṉ] ''s.'' Fruit, reward, profit, produce; result of good or bad actions, பலன். 2. Advantage, benefit, utility, aid, பிரயோச னம்; [''corrupted from'' பலன்.] 3. Meaning, signification, interpretation, சொற்பொருள். 4. Width, breadth, extent, space, அகலம்.

Miron Winslow


payaṉ,
n. cf. பயம்1.
1. See பயம்1, 1,2 வேள்விப்பயன் (குறள், 87). (திவா.)
.

2. Meaning, signification;
சொற்பொருள். சொற்குப் பயன் றேர்ந்துவா (குமர.பிர.மதுரைக்.53)

3. Wealth;
செல்வம். பயன் றுக்கி (குறள், 912)

4. See பயம்1, 3. பயனாகு நல்லாண்பனைக்கு (சிலப்.பிரபந் நலவர்.17)
.

5. Width, breadth; extent;
அகலம். (திவா)

6. Juice;
சாறு. வம்பார் கொழுங்கனிச் செழும்பயன் கொண்டு (தேவா. 460,3).

payaṉ,
n.
See பயம்3 சீர்த்திமென்பயன்...அன்பராங் கன்றையூட்டுமால் (பிரபுலிங்.துதி.17)
.

DSAL


பயன் - ஒப்புமை - Similar