Tamil Dictionary 🔍

பயின்

payin


பிசின் ; பாலேடு ; கப்பலின் சுக்கான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கப்பலின் சுக்கான். சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத்தும் திசையறி மீகானும் (பரிபா.10, 54) 3.Rudder; பாலேடு. (திவா.) 2. Cream; பிசின். பல்கிழியும் பயினும் (சீவக. 235). 1. Gum, glue;

Tamil Lexicon


s. gum, glue, பிசின்; 2. the tender leaves of palm sprouts, உட்குருத்து.

J.P. Fabricius Dictionary


, [pyiṉ] ''s.'' Gum, glue, cement, பிசின். 2. The innermost or tender leaves of palm sprouts, உட்படுகுருத்து. (சது.)

Miron Winslow


payiṉ
n. perh. பயில்1-.
1. Gum, glue;
பிசின். பல்கிழியும் பயினும் (சீவக. 235).

2. Cream;
பாலேடு. (திவா.)

3.Rudder;
கப்பலின் சுக்கான். சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத்தும் திசையறி மீகானும் (பரிபா.10, 54)

DSAL


பயின் - ஒப்புமை - Similar