பன்
pan
நாணல்வகை ; பருத்தி ; அரிவாட்பல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாணல்வகை. (J.) 1. Bulrush, typha; பருத்தி. (நன். சங்கர. அரும்.) 2. Cotton; பன்பாயின் பின்னற்சதுரம். (J.) 3. Square or checker in braiding bulrush; அரிவாட்பல். (இலக். அக.) 4. Tooth of a serrated sickle;
Tamil Lexicon
s. a kind of grass of which mats are made, a bulrush, நாணல்; 2. a square in braiding பன் grass; 3. (in comb.) ten as in பன்னிரண்டு; 4. see பல, பல்.
J.P. Fabricius Dictionary
, [pṉ] ''s.'' A kind of grass of which mats are made; a rush, a bulrush, நாணல். 2. A square or checker in braiding பன் grass. 3. ''[in combin.]'' Ten--as பன்னிரண்டு, ten and two, twelve. 4. See பல, பல்.
Miron Winslow
paṉ,
n.
1. Bulrush, typha;
நாணல்வகை. (J.)
2. Cotton;
பருத்தி. (நன். சங்கர. அரும்.)
3. Square or checker in braiding bulrush;
பன்பாயின் பின்னற்சதுரம். (J.)
4. Tooth of a serrated sickle;
அரிவாட்பல். (இலக். அக.)
DSAL