பெயரன்
peyaran
பெயரை உடையவன் ; மக்கள் வயிற்று ஆண் ; பாட்டன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெயரையுடையவன்.. எந்தை பெயரனை (கலித். 81). 1. One who bears a name; மகன் அலல்து மகளிடம் பிறந்த புத்திரன். தனிக்காதலைப் பெயரனை (கம்பரா. அதிகாய. 117). 2. Grandson, as bearing the grandfather's name; பாட்டன். (J.) 3. Grandfather;
Tamil Lexicon
, ''s.'' [''com.'' பேரன்.] A grandson, he taking the grandfather's name, பௌத் திரன். 2. ''[prov.]'' Grandfather, பாட்டன்.
Miron Winslow
peyaraṉ
n. பெயர்.
1. One who bears a name;
பெயரையுடையவன்.. எந்தை பெயரனை (கலித். 81).
2. Grandson, as bearing the grandfather's name;
மகன் அலல்து மகளிடம் பிறந்த புத்திரன். தனிக்காதலைப் பெயரனை (கம்பரா. அதிகாய. 117).
3. Grandfather;
பாட்டன். (J.)
DSAL