பறையன்
paraiyan
பதினெண்குடிமக்களுள் ஒருவன். பாணன் பறையன். (புறநா. 335). A caste, one of 18 kuṭi-mākkaḷ, q.v.;
Tamil Lexicon
, ''s.'' [''fem.'' பறைச்சி, ''pl.'' பறை யர்.] A beater of a drum. 2. A low caste man. சாண்பறைக்குமுழத்தடி. A stick of an arm's length, for a Pariah of a span in height; i. e., the vulgar must be forced to work by flogging. பறையனும்பார்ப்பானும்போல. As unlike as a Pariah and a Brahman. பறையாமை, ''s.'' The black, fresh-water turtle, land-turtle, as வெள்ளாமை.
Miron Winslow
paṟaiyaṉ,
n. id.
A caste, one of 18 kuṭi-mākkaḷ, q.v.;
பதினெண்குடிமக்களுள் ஒருவன். பாணன் பறையன். (புறநா. 335).
DSAL