Tamil Dictionary 🔍

பேயன்

paeyan


பேய்பிடித்தவன் ; பைத்தியக்காரன் ; மதிகேடன் ; வாழைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See பேயன்வாழை. (பதார்த்த. 727.) பேய்பிடித்தவன். 1. Demoniac; பைத்தியக்காரன். பேயனாகிலும் பெருநெறி காட்டாய் (திருவாச. 23, 7.) 2. Madman;

Tamil Lexicon


, ''s.'' [''fem.'' பேய்ச்சி, பேச்சி.] A demoniac. 2. A head-strong fool, a madman, பைத்தியகாரன்.

Miron Winslow


pēyaṉ
n. id.
1. Demoniac;
பேய்பிடித்தவன்.

2. Madman;
பைத்தியக்காரன். பேயனாகிலும் பெருநெறி காட்டாய் (திருவாச. 23, 7.)

3. See பேயன்வாழை. (பதார்த்த. 727.)
.

DSAL


பேயன் - ஒப்புமை - Similar