அபயன்
apayan
அச்சமற்றவன் ; சோழன் ; அருகன் ; கடுக்காய் வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருகன். (திவா.) 1. Arhat, as without fear; அபயனெனுங் கடுக்காய் (பதார்த்த.963). See அபயன பயமில்லாதவன். (நாநார்த்த.) Fearless man; சோழன். செய்யகோ லபயன் (பெரியபு. திருமலை.12). 2. Cōḻa king;
Tamil Lexicon
, ''s.'' One who removes fear, அச்சமறுப்போன். 2. The Supreme Being, கடவுள். 3. A warrior, hero, வீரன். 4. A king of the Solar dynasty, சோழன். ''(p.)''
Miron Winslow
apayaṉ
n. a-bhaya.
1. Arhat, as without fear;
அருகன். (திவா.)
2. Cōḻa king;
சோழன். செய்யகோ லபயன் (பெரியபு. திருமலை.12).
apayaṉ
n. abhayā.
See அபயன
அபயனெனுங் கடுக்காய் (பதார்த்த.963).
apayaṉ
n. a-bhaya.
Fearless man;
பயமில்லாதவன். (நாநார்த்த.)
DSAL