Tamil Dictionary 🔍

படப்பு

padappu


பனங்கொட்டை சேகரித்து உலர்த்தும் கொல்லை ; வைக்கோற்போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொல்லை. மனைப்படப்பிற் கடற்கொழுந்து வளைசொறியும் (பெரியபு. திருநாவுக். 174). 2. Enclosed garden . 3. See படப்பை, 8. (J.) வைக்கோற்போர். மன்றத் தார்ப்பிற் படப்பொடுங் கும்மே (புறநா. 334). 1. Hayrick;

Tamil Lexicon


s. a cow-house, படப்பை; 2. a heap of straw.

J.P. Fabricius Dictionary


, [pṭppu] ''s.'' [''prov. for'' படப்பை.] An enclosure for collecting palmyra fruit, or for spreading the pulb of the fruit, கொல் லை. 2. A heap of straw, வைக்கோற்போர். ''(Madura usage.)''

Miron Winslow


paṭappy,
n. படப்பை.
1. Hayrick;
வைக்கோற்போர். மன்றத் தார்ப்பிற் படப்பொடுங் கும்மே (புறநா. 334).

2. Enclosed garden
கொல்லை. மனைப்படப்பிற் கடற்கொழுந்து வளைசொறியும் (பெரியபு. திருநாவுக். 174).

3. See படப்பை, 8. (J.)
.

DSAL


படப்பு - ஒப்புமை - Similar