Tamil Dictionary 🔍

உன்னுதல்

unnuthal


நினைத்தல் ; பேச வாயெடுத்தல் ; எழும்புதல் ; முன்னங்கால் விரலையூன்றி நிமிர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊஞ்சலுந்துதல். (J.)-intr. [T. uṅku.] எழும்புதல். குதிரை யுன்னிப் பாய்ந்தது. முன்னங்கால்விரலை யூன்றிநிமிரல். Loc. 2. To propel; 1. To rise; 2. To be on tiptoe; நினைத்தல். உன்னலே தியானம் (கந்தபு. திருநகர. 81). -intr. பேச வாய்கூட்டுதல். பேசவுன்னுகிறான். To think, consider; To be on the point of speaking, as having words on the tongue; இழுத்தல். (W.) 1. To pull;

Tamil Lexicon


uṉṉu-
5 v. [K. unnisu, M. unnu.] tr.
To think, consider; To be on the point of speaking, as having words on the tongue;
நினைத்தல். உன்னலே தியானம் (கந்தபு. திருநகர. 81). -intr. பேச வாய்கூட்டுதல். பேசவுன்னுகிறான்.

uṉṉu-
5 v. உந்து. tr.
1. To pull;
இழுத்தல். (W.)

2. To propel; 1. To rise; 2. To be on tiptoe;
ஊஞ்சலுந்துதல். (J.)-intr. [T. uṅku.] எழும்புதல். குதிரை யுன்னிப் பாய்ந்தது. முன்னங்கால்விரலை யூன்றிநிமிரல். Loc.

DSAL


உன்னுதல் - ஒப்புமை - Similar