Tamil Dictionary 🔍

பொன்

pon


சாதரூபம் , கிளிச்சிறை , ஆடகம் , சாம்பூநதம் என்னும் நான்கு வகைப்பட்ட தங்கம் ; உலோகம் ; இரும்பு ; செல்வம் ; அணிகலன் ; திருமங்கலியம் ; பொன்நாணயம் ; மேருமலை ; பொலிவு ; பசலை ; ஒளி ; அழகு ; ஏற்றம் ; திருமகள் ; வியாழன் ; சூரியன் ; பெண்குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலக்குமி. பொன்றுஞ்சு மார்பன் (சீவக. 14). 14. Lakṣmī, the Goddess of Fortune; வியாழன். பொன்ª¢னாடு வெள்ளியும் . . . இருக்கை யீயவே (கம்பரா. மாரீச. 16). 15. Jupiter; சூரியன். உடலுயிரும் பொன் விழியு மெனும் புணர்ப்பு (மணி. 6, 145). 16. Sun; பெண்குறி. (பிங்.) 17. Pudendem muliebre; பிரகாசம். (W.) 11. Lustre, splendour, brilliance; அழகு. (பிங்.) பொன்புனைந்த கழலடியோன் (பு. வெ. 7, 2, கொளு). 12. Beauty, elegance, comeliness; ஏற்றம். பொன்னிறை சுருங்கார் (சீவக. 2380). 13. Preciousness, excellence; rarity; பசலை. வயங்கு பொன்னீன்ற . . . முலையினாளே (சீவக. 1530). 10. Sallowness of complexion from love sickness; பொலிவு. பொன்னார் வயற்பூம் புகலி (தேவா. 72, 2). 9. Grandeur, magnificence; . 8. See பொன்மலை, 1. ஆணிப்பொன்வில்லி (குமர. பிர. மீனாட். பிள். 63). ஒன்றேகால் ரூபா மதிப்புள்ள பொன்னாணயம். 7. A gold coin = 10 paṇam = Rs. 1 1/4; திருமங்கலியம். பொன்னைக் கொணர்ந்து . . . நீ பொன்புனைந் ததுவே (தஞ்சைவா. 359). 6. Marriage badge; ஆபரணம். கடலுடுத்த காரிகை பொன்னணிந் திருந்தென (சீவக. 1250). 5. Ornament; செல்வம். பொன்னுடையரேனும் புகழுடைய ரேனும் (நள. கலிதொடர். 68). 4. Wealth; இரும்பு. து£ண்டிற் பொன்மீன் விழுங்கி யற்று (குறள், 931). 3. Iron; உலோகம். (பிங்) செம்பொன், வெண்பொன், கரும்பொன். 2. Metal; சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூனதம் என நான்கு வகைப்பட்ட தங்கம். பொன்னுந் துகிரு முத்தும் (புறநா. 218). 1. Gold, of which there are four kinds, viz., cātarūpam, kiḷicciṟai, āṭakam, cāmpūṉatam;

Tamil Lexicon


s. gold சுவர்ணம்; 2. Lakshmi; 3. beauty, அழகு; 4. metal in general (as in கரும்பொன், iron etc.); 5. a small gold coin; 6. lustre, brilliance, பிரகாசம்; 7. the sun, சூரியன். In combination ன் is changed into ற் before க, ச, த, ப). பொன்விளையும் பூமி, a fertile soil, soil yielding gold. பொற்கசை, பொற்கம்பி, பொற்சரடு, goldwire. பொற்கட்டி, an ingot or lump of gold. பொற்கண்டை, -கெண்டை, -சரிகை, gold fringe, threads of gold. பொற்கலசம், (christ. us.) a golden vial. பொற்கலம், -கலன், a gold salver; 2. a gold ornament. பொற்காசு, a gold coin. பொற்சங்கிலி, a gold chain. பொற்சீந்தில், a sweetish kind of the menispermum cordifolium, நற் சீந்தில். பொற்சுண்ணம், gold-dust strewn on persons upon grand occasions, பொற்றூள். பொற்பணிதி, பொன்னகை, பொன்னாபர ணம், gold jewels. பொற்பாளம், bars of gold, bullion. பொற்பூச்சுப்பூச, to gild, to gild over. பொற்றகடு, a gold plate. பொற்றட்டான், பொன்செய் கொல்லன், a goldsmith. பொற்றாமரை, the golden lotus of Swerga; 2. a sacred tank at the temple in Madura. பொற்றொடி, a gold bracelet; 2. a woman wearing a gold bracelet. பொன்மணல், sand containing gold. பொன்மயம், golden lustre. பொன்மலை, Maha Meru, the golden mountain; 2. the golden rock in Trichinopoly. பொன்முளை, a stamp on gold coin. பொன்மை, the colour of gold. பொன்வகை, the four species of gold viz. ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம். பொன்வண்டு, a gold-coloured bettle, cantharides. பொன்வாய்ப்புள், a kind of bird-a species of king-fisher, சிச்சிலிக் குருவி. பொன்வித்து, sand containing lead, நாகமணல். பொன்விலை, a very high price. போ போ , a poetic expletive, அசைநிலை.

J.P. Fabricius Dictionary


, [poṉ] ''s.'' Gold, சொர்ன்னம். 2. Luksh mi--as of gold-color, இலக்குமி. 3. Beauty, elegance, comeliness, அழகு. 4. Metal in general. See கரும்பொன், செம்பொன். 5. Jupiter--the gold-like planet, வியாழம். 6. Portliness, grandeur, magnificence, பொ லிவு. (சது.) 7. A small gold-coin, பொற்காசு. 8. Lustre, splendor, brilliance, பிரகாசம். 9. The sun, சூரியன்.--In composition, ன் may be changed to ற், before க், ச், த், ப், as பொற் கம்பி, பொற்சங்கிலி, &c. பொன்னானமருமகளானாலும்மண்ணாலேயாகிலுமொரு மாமியார்வேண்டும். Though a daughter-in-law be of gold, she needs a mother-in-law even of earth. பொன்கத்தியென்றுகழுத்தறுத்துக்கொள்ளலாமா..... Would any one cut his throat because the knife was of gold? பொன்னுக்குப்பொடியாயிருக்கிறது. It is ex tremely dear; ''(lit.)'' a particle for a gold coin. இதிலேபொன்விளையும். Gold is produced in this, i. e. it is a rich soil.

Miron Winslow


poṉ
n. [T. poṉṉu K. M. poṉ].
1. Gold, of which there are four kinds, viz., cātarūpam, kiḷicciṟai, āṭakam, cāmpūṉatam;
சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூனதம் என நான்கு வகைப்பட்ட தங்கம். பொன்னுந் துகிரு முத்தும் (புறநா. 218).

2. Metal;
உலோகம். (பிங்) செம்பொன், வெண்பொன், கரும்பொன்.

3. Iron;
இரும்பு. து£ண்டிற் பொன்மீன் விழுங்கி யற்று (குறள், 931).

4. Wealth;
செல்வம். பொன்னுடையரேனும் புகழுடைய ரேனும் (நள. கலிதொடர். 68).

5. Ornament;
ஆபரணம். கடலுடுத்த காரிகை பொன்னணிந் திருந்தென (சீவக. 1250).

6. Marriage badge;
திருமங்கலியம். பொன்னைக் கொணர்ந்து . . . நீ பொன்புனைந் ததுவே (தஞ்சைவா. 359).

7. A gold coin = 10 paṇam = Rs. 1 1/4;
ஒன்றேகால் ரூபா மதிப்புள்ள பொன்னாணயம்.

8. See பொன்மலை, 1. ஆணிப்பொன்வில்லி (குமர. பிர. மீனாட். பிள். 63).
.

9. Grandeur, magnificence;
பொலிவு. பொன்னார் வயற்பூம் புகலி (தேவா. 72, 2).

10. Sallowness of complexion from love sickness;
பசலை. வயங்கு பொன்னீன்ற . . . முலையினாளே (சீவக. 1530).

11. Lustre, splendour, brilliance;
பிரகாசம். (W.)

12. Beauty, elegance, comeliness;
அழகு. (பிங்.) பொன்புனைந்த கழலடியோன் (பு. வெ. 7, 2, கொளு).

13. Preciousness, excellence; rarity;
ஏற்றம். பொன்னிறை சுருங்கார் (சீவக. 2380).

14. Lakṣmī, the Goddess of Fortune;
இலக்குமி. பொன்றுஞ்சு மார்பன் (சீவக. 14).

15. Jupiter;
வியாழன். பொன்ª¢னாடு வெள்ளியும் . . . இருக்கை யீயவே (கம்பரா. மாரீச. 16).

16. Sun;
சூரியன். உடலுயிரும் பொன் விழியு மெனும் புணர்ப்பு (மணி. 6, 145).

17. Pudendem muliebre;
பெண்குறி. (பிங்.)

DSAL


பொன் - ஒப்புமை - Similar