பவன்
pavan
சிவபிரான் ; கடவுள் ; புதிதாய் உண்டாவது ; பதினோர் உருத்திரருள் ஒருவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புதிதாய் உண்டாவது. பவனாயிருப்பதொரு ஆலந்தளிர் (ஈடு, 2, 2, 7). 3. That which just comes into being, as a bud; உருத்திரரு ளொருவர். (தக்கயாகப். 443, உரை.) A Rudra; சிவபிரான். பவனே போற்றி (திருவாச. 4, 176). 1. šiva; கடவுள். (பிங்.) 2. God, as self-existent;
Tamil Lexicon
s. the self-existent, a name of Siva.
J.P. Fabricius Dictionary
சிவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pavaṉ] ''s.'' The self-existent, a name of Siva, தானாயுண்டானவன். W. p. 614.
Miron Winslow
pavaṉ,
n. bhava.
1. šiva;
சிவபிரான். பவனே போற்றி (திருவாச. 4, 176).
2. God, as self-existent;
கடவுள். (பிங்.)
3. That which just comes into being, as a bud;
புதிதாய் உண்டாவது. பவனாயிருப்பதொரு ஆலந்தளிர் (ஈடு, 2, 2, 7).
pavaṉ
n. Bhava.
A Rudra;
உருத்திரரு ளொருவர். (தக்கயாகப். 443, உரை.)
DSAL