பலன்
palan
விளைச்சல் ; பழம் ; பயன் ; சோதிடபலன் ; இந்திரனால் கொல்லப்பட்ட ஓர் அரக்கன் ; வெங்காயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பலம், 1, 4. மாசூல். 2. Produce, proceeds; சோதிடபலம். 3. (Astrol.) Influence of the planets upon human affairs; வலிமை. 1. Strength; இந்திரனால் தோல்வியுற்ற ஓரசுரன். பலாரி. (யாழ். அக.) 2. Vala, a demon conquered by Indra; . See பலாண்டு. (மலை.)
Tamil Lexicon
s. produce, result, பயன்; 2. gain, advantage, லாபம்; 3. reward, பிரயோ சனம்; 4. good or evil result, வினைப் பேறு. பலச் சேதம், injuring of a crop. பல பாகம், recompense; 2. ripeness, maturity; 3. time of producing fruits, first fruits. பலனான காரியம், a profitable thing. பலன் கொடுக்க, to yield profit; 2. to yield fruit etc. பலன் பட, -பட்டுவர, பலனுக்குவர, பலன் செய்ய, to be profitable.
J.P. Fabricius Dictionary
pelan/palan (ெ)பலன் result, produce, effect; gain
David W. McAlpin
, [palaṉ] ''s.'' Produce, result; effect good or bad, வினைப்பயன். 2. Profit, advantage, emolument, efficacy, proceeds, இலாபம். 3. Result of a horoscope or configuration of the heavens, accomplishment of a dream, omens, &c., சகுனபலம். 4. Unripe fruit; ripe fruit, காய். See பலம். இந்தவருஷம்பலன்கொஞ்சம். The produce of the fields for this year is small.
Miron Winslow
palaṉ,
n. phala.
See பலம், 1, 4.
.
2. Produce, proceeds;
மாசூல்.
3. (Astrol.) Influence of the planets upon human affairs;
சோதிடபலம்.
palaṉ,
n. bala.
1. Strength;
வலிமை.
2. Vala, a demon conquered by Indra;
இந்திரனால் தோல்வியுற்ற ஓரசுரன். பலாரி. (யாழ். அக.)
palaṉ,
n. cf. palāṇdu.
See பலாண்டு. (மலை.)
.
DSAL